Posts

கொரோனா வைரஸ் தாய்ப்பால் வ‌ழியாக குழந்தைக்கு செல்லுமா?

Image
 கொரோனா வைரஸ் தாய்ப்பால் வ‌ழியாக குழந்தைக்கு செல்லுமா? ✔ கொரோனா வைரஸ் உடன் தாய்ப்பால்   கொடுக்கும் பெண்களை வைத்து சில  ஆய்வுகள்   மேற்கொள்ளப்பட்டன ஆனால் தெளிவான முடிவு எதுவும் கிடைக்க வில்லை. பெரிய ஆபத்து இல்லை என தெரிகின்றன.  ✔ ஆனால் ஆபத்து இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கு முன்பு கூடுதல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ✔ தி  CDC Trusted Source   கூறுகின்றன நீங்கள்  COVID-19  ஐக் கொண்ட ஒரு புதிய அம்மாவா! என்றால்  ✔  தாய்ப்பால் கொடுப்பதன் நன்மை தீமைகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.  ✔ நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முடிவு செய்தால், உங்கள் குழந்தைக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சில வழி முறையை கையால வேண்டும் அவை: # முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் # உங்கள் கையை அடிக்கடி கழுவ வேண்டும் குறிப்பாக குழந்தைக்கு பால் கொடுக்கும் முன். #  உங்கள் முகத்தை   , குறிப்பாக உங்கள் வாய், கண்கள் மற்றும் மூக்கைத்  தொடுவதைத் தவிர்க்கவும் .  #   பத்திரமாக இருங்கள்.  ...

உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில குறிப்புக்கள்

Image
 உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில குறிப்புக்கள்  # உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறுபட்ட காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் வெப்பம். # எப்போதும் நெருப்பில் இருப்பது போல உணர்வதோடு, வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் என்று பலவற்றையும் சந்திக்கக்கூடும்.  # ஆனால் இந்த உடல் சூட்டை குறைக்க இயற்கை வைத்தியம் உள்ளன. அவற்றை தினமும் பின்பற்றினால், உடல் சூட்டில் இருந்து விடுபடலாம்.  # அதை கீழுள்ள பதிவில் காண்போம் 👇👇👇 மாதுளை ஜூஸ்  ✔தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்ந்து கலந்து குடித்து வர வேண்டும்.  இதனால் உடலிலுள்ள வெப்பம் குறைவதைக் காணலாம். தண்ணீர் ✔ ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை வைக்க வேண்டும், தினமும் சிறிது நேரம் இப்படி செய்து வர உடலிலுள்ள அதிகமாக வெப்பம் வெளியேறும். ✔ மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். எள் ✔  உடலின் வெப்ப நிலையாக இருக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபில் ஸ்பூன் அளவு எள்ளை சாாப்பிட வேண்டும்...

எண்ணைய் பசை சருமம் உடையவர்களாக நீங்கள் இதோ உங்களுக்கான உணவு முறை

Image
 எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கான உணவு முறை... ✔ஆம் உண்மை தான், சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்திற்கு எராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  ✔ அதில் குறிப்பாக முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் தான் அதிகமாக கஷ்டப்பட வேண்டிவரும். ✔ நீங்கள் உண்ணும் உணவை கவனத்துடன் இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிடக்கூடாதவை ❌கொழுப்புமிக்க இறைச்சிகள் # மாட்டிறைச்சி, செம்மறி ஆடு இறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. # இவை சருமத்தில் உள்ள எண்ணெய் பசையின் சுரப்பியை அதிகரிக்க செய்யும். ❌பால் பொருட்கள் # பால் உடல் நலத்திற்கு இன்றியமையாத பொருள் தான். # எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் பால் பொருட்களை அதிகம் எடுத்தால்,   எண்ணெய் பசையின் சுரப்பியை அதிகரிக்க செய்யும் இன்னும் பருக்கள் அதிகம் வர வழிவகுக்கும். ❌   சர்க்கரை  # சர்க்கரை சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.  # அதிகம் சர்க்கரையை தவிர்க்கலாம்.  ❌ உப்புமிக்க உணவு # உப்புமிக்க உருளைக்கிழங்கு சிப்ஸ், பிஸ்கட் போன்றவை குறைத்து கொள்ளலாம்.  ❌  எ...

Before vaccination Must To do following steps

Image
 Must to do Before your vaccination  1. Atleast 7 hours of sleep 💤 daily In the days before your vaccination.  Because sleep produces :      # Produces better antibody response # Helps restock your immunity arsenal # Stimulates production of Different immune factors  Check out right now ✔ Sleep 💤😴 is directly related to immunity.  One of the most under rated tools to better health.  🤔 Think about it. 💭  When you are sick or tired, you just want to curl up in bed 🛏. What that body is trying to do is sleep itself to recovery because there is a very close relationship with our sleep health and immune health.  ✔ There has been research conducted that shows that people who sleep than 7 hours night 🌙 are three times more likely to get a 🥶 cold. We also know that women sleeping 5 hours or less a night are nearly 70% more likely to get pneumonia. sleep There is also research that sleep can play a role in successful immunization....

Antioxidants in Tea - such a amazing

Image
Tea is the word of comfort 😌 Pleasure of relax 😌 Smell of heaven 😍 "Tea is scientifically good for you" So far in this article we review the importance of  Antioxidants in Tea NIN Studies indicated that flavonoids in green and black tea have stronger antioxidants activity than standard antioxidants vitamins. A cup of tea supplies around 200 mg of flavonoids. The antioxidants potency in a cup of tea 🍵 is 400 per cent greater than a cup of orange juice🍊🍊🍊😱😱😱 Black tea contains other polyphenols such as thearubigins and theaflavins which are very powerful. Antioxidants in Tea:  Green tea is considered a dietary source of antioxidants nutrients.  Because Green tea is rich in polyphenols i.e. (catechins and gallic acid particularly ) gallic acids have many therapeutic activities mainly in gastrointestinal, neuropsychological, metabolic and cardiovascular disorders.  Green tea 🍵 has certain phytochemical compounds. So far these compounds could increase the GTP a...