Posts

Showing posts from June, 2021

உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில குறிப்புக்கள்

Image
 உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில குறிப்புக்கள்  # உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறுபட்ட காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் வெப்பம். # எப்போதும் நெருப்பில் இருப்பது போல உணர்வதோடு, வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் என்று பலவற்றையும் சந்திக்கக்கூடும்.  # ஆனால் இந்த உடல் சூட்டை குறைக்க இயற்கை வைத்தியம் உள்ளன. அவற்றை தினமும் பின்பற்றினால், உடல் சூட்டில் இருந்து விடுபடலாம்.  # அதை கீழுள்ள பதிவில் காண்போம் 👇👇👇 மாதுளை ஜூஸ்  ✔தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்ந்து கலந்து குடித்து வர வேண்டும்.  இதனால் உடலிலுள்ள வெப்பம் குறைவதைக் காணலாம். தண்ணீர் ✔ ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை வைக்க வேண்டும், தினமும் சிறிது நேரம் இப்படி செய்து வர உடலிலுள்ள அதிகமாக வெப்பம் வெளியேறும். ✔ மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். எள் ✔  உடலின் வெப்ப நிலையாக இருக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபில் ஸ்பூன் அளவு எள்ளை சாாப்பிட வேண்டும்...

எண்ணைய் பசை சருமம் உடையவர்களாக நீங்கள் இதோ உங்களுக்கான உணவு முறை

Image
 எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கான உணவு முறை... ✔ஆம் உண்மை தான், சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்திற்கு எராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  ✔ அதில் குறிப்பாக முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் தான் அதிகமாக கஷ்டப்பட வேண்டிவரும். ✔ நீங்கள் உண்ணும் உணவை கவனத்துடன் இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிடக்கூடாதவை ❌கொழுப்புமிக்க இறைச்சிகள் # மாட்டிறைச்சி, செம்மறி ஆடு இறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. # இவை சருமத்தில் உள்ள எண்ணெய் பசையின் சுரப்பியை அதிகரிக்க செய்யும். ❌பால் பொருட்கள் # பால் உடல் நலத்திற்கு இன்றியமையாத பொருள் தான். # எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் பால் பொருட்களை அதிகம் எடுத்தால்,   எண்ணெய் பசையின் சுரப்பியை அதிகரிக்க செய்யும் இன்னும் பருக்கள் அதிகம் வர வழிவகுக்கும். ❌   சர்க்கரை  # சர்க்கரை சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.  # அதிகம் சர்க்கரையை தவிர்க்கலாம்.  ❌ உப்புமிக்க உணவு # உப்புமிக்க உருளைக்கிழங்கு சிப்ஸ், பிஸ்கட் போன்றவை குறைத்து கொள்ளலாம்.  ❌  எ...

Before vaccination Must To do following steps

Image
 Must to do Before your vaccination  1. Atleast 7 hours of sleep 💤 daily In the days before your vaccination.  Because sleep produces :      # Produces better antibody response # Helps restock your immunity arsenal # Stimulates production of Different immune factors  Check out right now ✔ Sleep 💤😴 is directly related to immunity.  One of the most under rated tools to better health.  🤔 Think about it. 💭  When you are sick or tired, you just want to curl up in bed 🛏. What that body is trying to do is sleep itself to recovery because there is a very close relationship with our sleep health and immune health.  ✔ There has been research conducted that shows that people who sleep than 7 hours night 🌙 are three times more likely to get a 🥶 cold. We also know that women sleeping 5 hours or less a night are nearly 70% more likely to get pneumonia. sleep There is also research that sleep can play a role in successful immunization....