Popular posts from this blog
எண்ணைய் பசை சருமம் உடையவர்களாக நீங்கள் இதோ உங்களுக்கான உணவு முறை
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கான உணவு முறை... ✔ஆம் உண்மை தான், சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்திற்கு எராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ✔ அதில் குறிப்பாக முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் தான் அதிகமாக கஷ்டப்பட வேண்டிவரும். ✔ நீங்கள் உண்ணும் உணவை கவனத்துடன் இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிடக்கூடாதவை ❌கொழுப்புமிக்க இறைச்சிகள் # மாட்டிறைச்சி, செம்மறி ஆடு இறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. # இவை சருமத்தில் உள்ள எண்ணெய் பசையின் சுரப்பியை அதிகரிக்க செய்யும். ❌பால் பொருட்கள் # பால் உடல் நலத்திற்கு இன்றியமையாத பொருள் தான். # எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் பால் பொருட்களை அதிகம் எடுத்தால், எண்ணெய் பசையின் சுரப்பியை அதிகரிக்க செய்யும் இன்னும் பருக்கள் அதிகம் வர வழிவகுக்கும். ❌ சர்க்கரை # சர்க்கரை சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். # அதிகம் சர்க்கரையை தவிர்க்கலாம். ❌ உப்புமிக்க உணவு # உப்புமிக்க உருளைக்கிழங்கு சிப்ஸ், பிஸ்கட் போன்றவை குறைத்து கொள்ளலாம். ❌ எ...
Comments