செய்தி வெளியீடு எண் :029 நாள்: 05.01.2022 செய்தி வெளியீடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை -32 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தற்போது SSC (Graduate level} தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் இணையவழியாக நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து TNPSC - Group 1, TNPSC - Group 2 தேர்விற்கான ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் ஜனவரி 10ஆம் தேதி நேரடி மற்றும் இணையவழியாக துவங்கப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது விவரங்களை கீழ்காணும் Google form இணைப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 1. For TNPSC - GROUP 1 & GROUP 2 REGISTRATION LINK CLICK HERE 2. For SSC (Graduate level) Registration link: CLICK HERE OFFICIAL NOTIFICATION LINK CLICK HERE இவ்வகுப்புகள் அனைத்தும், திறமை வாய்ந்த மற்றும் போட்டித் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்ற வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளான, பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் உள்ளிட்ட அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. எனவே போட்டித்...